தஞ்சை ஆட்சியர்

img

அரசு மருத்துவமனையில் தஞ்சை ஆட்சியர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை அன்று இரவு 7 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண் டார்.